சிகாரிபுரா தொகுதியில் எடியூரப்பா தனது வாக்கினை... ... கர்நாடகா சட்டசபை தேர்தல் லைவ் அப்டேட்ஸ்- பரபரப்பை எகிறச் செய்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள்

சிகாரிபுரா தொகுதியில் எடியூரப்பா தனது வாக்கினை பதிவு செய்தார். அவருடன் சிகாரிபுரா தொகுதியில் போட்டியிடும் அவரது மகன் விஜேந்திராவும் வாக்குப்பதிவு செய்த நிலையில், செய்தியார்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், "மோடியின் மேஜிக் எங்களுக்கு அதிகப் பெரும்பான்மை தரும். இந்த தேர்தலில் குறைந்தபட்சம் 130 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். லிங்காயத் சமூகம் மட்டுமல்ல, மற்ற அனைத்து சாதியினரும் பாஜகவுடன் உள்ளனர். தேர்தலில் காங்கிரஸ் படுமோசமாக தோல்வி அடையும்" என்றார்.

Update: 2023-05-10 03:51 GMT

Linked news