வாக்களித்த பிறகு கர்நாடக முன்னாள் முதல்வர்... ... கர்நாடகா சட்டசபை தேர்தல் லைவ் அப்டேட்ஸ்- பரபரப்பை எகிறச் செய்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள்
வாக்களித்த பிறகு கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறுகையில், " மக்கள் அனைவரும் கூடிய விரைவில் வந்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று நான் 100% உறுதியாக நம்புகிறேன். 75-80% க்கும் அதிகமானோர் பாஜகவை ஆதரிப்பார்கள்.நாங்கள் 130-135 இடங்களை வெல்வோம். பி.ஒய்.விஜயேந்திரா இங்கு 40,000 ஓட்டுகளுக்கு மேல் பெறுவார். அதிகப் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைப்போம். அதில் எந்த சந்தேகமும் இல்லை" என்கிறார்.
Update: 2023-05-10 03:35 GMT