வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக... ... கர்நாடகா சட்டசபை தேர்தல் லைவ் அப்டேட்ஸ்- பரபரப்பை எகிறச் செய்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள்

வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, "எங்கள் கட்சி பிரச்சாரம் செய்த விதம் மற்றும் மக்கள் எதிர்வினையாற்றிய விதம் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. கர்நாடகாவின் வளர்ச்சிக்காக மக்கள் வந்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறினார்.

Update: 2023-05-10 03:30 GMT

Linked news