செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்து பிரதமர்... ... லைவ் அப்டேட்ஸ்: செஸ் ஒலிம்பியாட்... நேரு உள்விளையாட்டரங்கில் பிரமாண்ட தொடக்க விழா

செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசுகையில், 75வது ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி 75 நகரங்களுக்கு செஸ் ஒலிம்பியாட் ஜோதி சென்றதாக குறிப்பிட்டார். மேலும், ஏற்பாடுகளை குறுகிய காலத்தில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செய்துள்ளது என்றும் பிரதமர் மோடி பாராட்டினார்.

Update: 2022-07-28 14:48 GMT

Linked news