செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் அமைச்சர்... ... லைவ் அப்டேட்ஸ்: செஸ் ஒலிம்பியாட்... நேரு உள்விளையாட்டரங்கில் பிரமாண்ட தொடக்க விழா

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் அமைச்சர் மெய்யநாதன் வரவேற்புரை அற்றி வருகிறார். அப்போது, பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோரை அமைச்சர் வரவேற்றார். மேலும், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், எல்.முருகன் ஆகியோரையும் அமைச்சர் வரவேற்று உரையாற்றினார்.

Update: 2022-07-28 13:07 GMT

Linked news