மல்லிகை பயிர் வேளாண் முறையை விவசாயிகளுக்கு கற்றுத்... ... லைவ் அப்டேட்ஸ்: தமிழக சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல்
மல்லிகை பயிர் வேளாண் முறையை விவசாயிகளுக்கு கற்றுத் தர ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு.
தமிழகத்தின் 21 மாவட்டங்களில் பலா சாகுபடியை உயர்த்தும் திட்டத்திற்கு ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு.
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் முருங்கை சாகுபடியை உயர்த்த ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடு.
Update: 2023-03-21 05:52 GMT