பயிர் காப்பீடாக ரூ.1065 கோடி வழங்கப்பட்டுள்ளது.... ... லைவ் அப்டேட்ஸ்: தமிழக சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல்

பயிர் காப்பீடாக ரூ.1065 கோடி வழங்கப்பட்டுள்ளது.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அதிக எண்ணிக்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட்டால்தான் புதிய தொழில்நுட்பங்களை புகுத்த முடியும்- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்.

Update: 2023-03-21 04:54 GMT

Linked news