இஸ்ரோவின் 59வது விண்வெளி திட்டமான சூரியனை நோக்கிய... ... லைவ் அப்டேட்ஸ்: புவி சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட ஆதித்யா எல்1
இஸ்ரோவின் 59வது விண்வெளி திட்டமான சூரியனை நோக்கிய முதல் பயணம் ஆதித்யா எல்-1 இன்னும் சில நிமிடங்களில் விண்ணில் பாய தயாராக உள்ளது.
Update: 2023-09-02 05:42 GMT