டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி... ... டெல்லி சட்டமன்ற தேர்தல் மற்றும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள்- லைவ் அப்டேட்ஸ்..
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முன்னிலை பெற்ற 48 இடங்களில் 40ல் வெற்றி- 8 இடங்களில் தொடர்ந்து பாஜக முன்னிலையில் உள்ளது.
ஆம் ஆத்மி 17 இடங்களில் வெற்றி- 5 இடங்களில் தொடர்ந்து முன்னிலை பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Update: 2025-02-08 11:02 GMT