டெல்லி தலைமை செயலகத்தில் இருந்து ஆவணங்கள், மின்னணு... ... டெல்லி சட்டமன்ற தேர்தல் மற்றும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள்- லைவ் அப்டேட்ஸ்..
டெல்லி தலைமை செயலகத்தில் இருந்து ஆவணங்கள், மின்னணு கோப்புகள், ஹார்டு டிஸ்க்குகளை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் ஆம் ஆத்மியை வீழ்த்தி பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில் பொது நிர்வாகத்துறை திடீர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-02-08 09:40 GMT