டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு வரலாற்று... ... டெல்லி சட்டமன்ற தேர்தல் மற்றும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள்- லைவ் அப்டேட்ஸ்..
டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியளித்த டெல்லி மக்களுக்கு தலை வணங்குகிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேலும், டெல்லி தேர்தலில் வெற்றி பெற உழைத்த பாஜக தொண்டர்கள் அனைவரையும் நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்.
டெல்லியில் அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை பாஜக அரசு உறுதிசெய்யும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Update: 2025-02-08 09:35 GMT