ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. வேட்பாளர்... ... டெல்லி சட்டமன்ற தேர்தல் மற்றும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள்- லைவ் அப்டேட்ஸ்..
ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் 48 ஆயிரத்து 296 வாக்குகள் முன்னிலை. 9 சுற்றுகள் முடிவில் தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் 61,739 வாக்குகள் பெற்றுள்ளார்.
நா.த.க. வேட்பாளர் சீதாலட்சுமி 13 ஆயிரத்து 443 வாக்குகள் பெற்றுள்ளார்.
Update: 2025-02-08 08:15 GMT