டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மகளிர் அணியின்... ... டெல்லி சட்டமன்ற தேர்தல் மற்றும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள்- லைவ் அப்டேட்ஸ்..
டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மகளிர் அணியின் தேசிய தலைவி அல்கா லம்பா தோல்வி முகம். அல்கா லம்பா வெறும் 2,328 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.
Update: 2025-02-08 06:43 GMT