குவைத்தில் தமிழர்கள் தங்கியிருக்கும்... ... குவைத் தீ விபத்து.. உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் - முதல்வர் உத்தரவு

குவைத்தில் தமிழர்கள் தங்கியிருக்கும் குடியிருப்புகளில், பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்ற வீட்டு உரிமையாளர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று குவைத் அரசிடம், தமிழக அரசின் அயலக தமிழர் நல வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2024-06-13 06:09 GMT

Linked news