கடந்த 12 ஆண்டுகளாக குவைத் நாட்டில் மங்காப்... ... குவைத் தீ விபத்து.. உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் - முதல்வர் உத்தரவு
கடந்த 12 ஆண்டுகளாக குவைத் நாட்டில் மங்காப் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் போர்மேன்-ஆக பணியாற்றி வரும் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கிருஷ்ணாபுரம் ஜாபர் பேக் தெருவை சேர்ந்த முகமது ஷெரிபை தொடர்பு கொள்ள முடியாததால் குடும்பத்தினர் அச்சம் அடைந்துள்ளனர்.
Update: 2024-06-13 05:07 GMT