ஜம்மு-காஷ்மீர் கிஷ்ட்வார் தொகுதியில் போட்டியிடும்... ... ஜம்மு காஷ்மீர் தேர்தல்: 3 மணி நிலவரப்படி 50.65 சதவீத வாக்குப்பதிவு

ஜம்மு-காஷ்மீர் கிஷ்ட்வார் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஷகுன் பரிஹார் தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் "ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைக்கும். ஜம்மு-காஷ்மீர் மக்கள் அமைதியை விரும்புகின்றனர்.

பாஜக உறுதியாக வெற்றி பெறும். பயங்கரவாதம் மிகப்பெரிய பிரச்சனை. பாஜக பயங்கரவாதத்தை குறைத்துள்ளது. பிடிபி, தேசிய மாநாடு கட்சிகள் எப்போதும் சமூகத்தை துண்டாக்க முயற்சி செய்கின்றன. விரைவில் பயங்கரவாதம் இல்லாத ஜம்மு-காஷ்மீர் ஆகும்" என்றார்.

Update: 2024-09-18 03:41 GMT

Linked news