இது தொடர்பாக 27-புட்காம் தேர்தல் அதிகாரி அஃப்ரோசா... ... ஜம்மு காஷ்மீர் 2-ம் கட்ட தேர்தல்: 5 மணி நிலவரப்படி 54% வாக்குப்பதிவு

இது தொடர்பாக 27-புட்காம் தேர்தல் அதிகாரி அஃப்ரோசா கூறுகையில் "வாக்காளர் ஒருவர் வாக்களிக்க வந்திருந்தார். திடீரென அவரது வாக்கு ஏற்கனவே போடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நான் வாக்காளர் பட்டியலை பரிசோதித்து பார்த்தேன். அப்படி ஏதும் இல்லை. அவர் வாக்கு ஸ்லிப் கொண்டு வரவில்லை. இதனால் அவரிடம் கேட்கப்பட்டது. அவர் வேறு ஏதாவது ஆவணங்களாவது கொண்டு வந்திருக்க வேண்டும். வாக்கு மையத்தில் உள்ள அதிகாரிகள் அவரிடம் ஏதாவது அடையாள அட்டை இருக்கிறதா? என்று கேட்டனர். பின்னர் அவர் வாக்காளர் ஸ்லி்பை கொடுத்தார். அவர் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார்" என்றார்.

Update: 2024-09-25 06:03 GMT

Linked news