புட்காம் மாவட்டத்தின் சராரி ஷெரீப் சட்டமன்ற... ... ஜம்மு காஷ்மீர் 2-ம் கட்ட தேர்தல்: 5 மணி நிலவரப்படி 54% வாக்குப்பதிவு
புட்காம் மாவட்டத்தின் சராரி ஷெரீப் சட்டமன்ற தொகுதியில் பிடிபி கட்சி சார்பில் போட்டியிடும் குலாம் லோன் கஞ்ஜுனா தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் "இங்கு நல்ல சூழ்நிலை நிலவுகிறது. மக்கள் வாக்களிப்பதற்காக 10 வருடங்கள் காத்திருந்தனர். வாக்காளர்கள் மிகவம் ஆர்வாகமாக இருக்கிறார்கள்" என்றார்.
Update: 2024-09-25 05:57 GMT