ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 26 தொகுதிகளுக்கு 2-வது... ... ஜம்மு காஷ்மீர் 2-ம் கட்ட தேர்தல்: 5 மணி நிலவரப்படி 54% வாக்குப்பதிவு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 26 தொகுதிகளுக்கு 2-வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தூதர அதிகாரிகள் தேர்தல் எவ்வாறு நடைபெறும் என்பதை புட்காம் பகுதியில் உள்ள வாக்கு மையத்தில் பார்வையிட்டனர்.

Update: 2024-09-25 04:43 GMT

Linked news