ராபா எல்லை திறக்கப்பட்ட நிலையில், காயம் அடைந்த 21... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
ராபா எல்லை திறக்கப்பட்ட நிலையில், காயம் அடைந்த 21 பாலஸ்தீனர்கள், 72 குழந்தைகள் உள்பட 344 வெளிநாட்டினர் காசாவில் இருந்து வெளியேறியதாக எகிப்தின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Update: 2023-11-03 02:23 GMT