காசா நகர் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல்... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்

காசா நகர் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. அதேவேளையில், இஸ்ரேல் துருப்புகள் கருப்பு பைகளில் சுற்றப்பட்டு சொந்த நாடு திரும்புவார்கள் என ஹமாஸ் ராணுவ படைப்பிரிவு எச்சரித்துள்ளது.

Update: 2023-11-03 02:22 GMT

Linked news