காசாவில் கட்டட இடிபாடுகளுக்குள் ஆயிரக்காணக்கான... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
காசாவில் கட்டட இடிபாடுகளுக்குள் ஆயிரக்காணக்கான உடல்கள் கிடக்கின்றன. உடல்கள் கிடக்கும் இடங்களை சென்றடைய முடியவில்லை என பாலஸ்தீன சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சுமார் 23 லட்சம் பாலஸ்தீனர்கள் காசாவில் உள்ளனர். இவர்களில் 8 லட்சம் பேர் தெற்குப் பகுதிக்கு சென்று விட்டனர். மீதமுள்ளோர் வடக்கு காசாவிலேயே தங்கியுள்ளனர். இதில் பலர் வீடுகளில் இருந்து வெளியேறு ஐ.நா. அமைத்துள்ள முகாம்களில் தங்கியுள்ளனர்.
Update: 2023-11-01 03:06 GMT