இஸ்ரேல்-ஹமாஸ் போரில் காசாவில் இதுவரை 8... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
இஸ்ரேல்-ஹமாஸ் போரில் காசாவில் இதுவரை 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதில் 3 ஆயிரத்து 747 குழந்தைகள் ஆவர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களும் அடங்குவர் என ஐ.நா.சபை தெரிவித்துள்ளது.
Update: 2023-10-31 07:47 GMT