காசாவின் முக்கிய நெடுஞ்சாலையான வடக்கு-தெற்கு... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
காசாவின் முக்கிய நெடுஞ்சாலையான வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையை இஸ்ரேல் படைகள் கைப்பற்றின. இந்தச் சாலையின் குறுக்கே நிற்கும் இஸ்ரேல் பீரங்கிகள் தங்களை நோக்கி முன்னேறும் வாகனங்களை எச்சரித்து வருகின்றன. இஸ்ரேல் படைகளுக்கு எதிராக ஹமாஸ் அமைப்பினரும் தீவிர சண்டையிட்டு வருவதால், இரு தரப்பிலும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.
Update: 2023-10-31 02:00 GMT