ஹமாசால் பிடிக்கப்பட்ட பிணைக்கைதிகளை நிபந்தனையின்றி... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்

ஹமாசால் பிடிக்கப்பட்ட பிணைக்கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்க சர்வதேச சமூகம் வலியுறுத்த வேண்டும் என வலியுறுத்திய இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, போர்நிறுத்தத்திற்கான அழைப்புகள் இஸ்ரேலை ஹமாசிடம் சரணடைய வேண்டும், பயங்கரவாதத்திடம் சரணடைய வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் அது நடக்காது என தெரிவித்தார்.

Update: 2023-10-31 00:49 GMT

Linked news