ஹமாஸ் குழுவிற்கு எதிராக இரண்டாம் கட்ட போர்... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்

ஹமாஸ் குழுவிற்கு எதிராக இரண்டாம் கட்ட போர் தொடங்கப்பட்டுள்ளது. எதிரிகளை தோற்கடிப்பதும், நமது இருப்புக்கு உத்தரவாதம் அளிப்பதும் எங்களுக்கு ஒரு முக்கிய குறிக்கோள் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-29 02:09 GMT

Linked news