இஸ்ரேல் நடத்திய தொடர் வான்வழி தாக்குதலால் காசாவில்... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
இஸ்ரேல் நடத்திய தொடர் வான்வழி தாக்குதலால் காசாவில் தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இணைய தளம், செல்போன் சேவைகள் பெருமளவு துண்டிக்கப்பட்டுள்ளதால் காசா மக்கள் வெளி உலகத் தொடர்பின்றி உள்ளனர்.
Update: 2023-10-28 09:12 GMT