அமெரிக்கா பாதுகாப்புத்துறை மந்திரி லாயிட் ஆஸ்டின்,... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
அமெரிக்கா பாதுகாப்புத்துறை மந்திரி லாயிட் ஆஸ்டின், இஸ்ரேல் ராணுவ மந்திரியுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது போர் நிலவரம் குறித்து கேட்டறிந்தார். மேலும் காசாவிற்குள் மனிதாபிமான உதவிகளை அனுமதித்ததற்கு பாராட்டும் தெரிவித்தார். பிணைக்கைதிகளை விடுவிப்பது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
Update: 2023-10-26 03:00 GMT