கடந்த 7-ம் தேதி இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய பயங்கரவாத... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்

கடந்த 7-ம் தேதி இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் இங்கிலாந்தைச் சேர்ந்த 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 5 பேர் மாயமாகி உள்ளனர் என இங்கிலாந்து தெரிவித்துள்ளது.

Update: 2023-10-25 04:34 GMT

Linked news