பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் இஸ்ரேல்... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்

பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவைச் சந்தித்தார். அப்போது பேசிய மேக்ரான், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் உலக அளவில் ஒன்றிணைந்தது போல, ஹமாசுக்கு எதிரான போரிலும் பிரான்ஸ் ஒன்றிணையும் என தெரிவித்தார்.

Update: 2023-10-25 03:29 GMT

Linked news