ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஈரான் பல ஆண்டுகளாக... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஈரான் பல ஆண்டுகளாக ஆதரவளித்து வருகிறது. இரு தசாப்தங்களாக இந்த ஆதரவு உள்ளது. ஈரான் இன்றி ஹமாஸ் அமைப்பினரால் இயங்கவோ அல்லது தொடர்ந்து செயல்படவோ முடியாது என அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயல்திட்ட தொடர்புகளுக்கான ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி தெரிவித்தார்.
Update: 2023-10-24 06:40 GMT