இஸ்ரேலுடனான தாக்குதலின்போது பலரை பிணைக்கைதிகளாக... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
இஸ்ரேலுடனான தாக்குதலின்போது பலரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர் ஹமாஸ் பயங்கரவாதிகள். பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தி இருந்த நிலையில், மேலும் 2 இஸ்ரேல் பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்துள்ளனர்.
Update: 2023-10-24 01:42 GMT