காசா எல்லை அருகில் அமைந்திருக்கும் இஸ்ரேல் ராணுவ... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்

காசா எல்லை அருகில் அமைந்திருக்கும் இஸ்ரேல் ராணுவ நிலைகள் மீது ஹமாஸ் நடத்திய டிரோன் தாக்குதலை முறியடித்து இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்து இருக்கிறது. காசாவில் இருந்து ஏவப்பட்ட இரண்டு டிரோன்களும் நிர் ஒஸ் மற்றும் என் ஹபிசர் பகுதியில் சுட்டுவீழ்த்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்து இருக்கிறது.

Update: 2023-10-23 14:34 GMT

Linked news