காசாவுக்கு தேவையான மனிதநேய உதவி மற்றும் நிவாரண... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்

காசாவுக்கு தேவையான மனிதநேய உதவி மற்றும் நிவாரண பொருட்களை தொடர்ந்து வழங்குவது உறுதி செய்யப்பட வேண்டிய தேவை உள்ளது என்று அமெரிக்க அதிபர் பைடன் தொலைபேசி வாயிலாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவிடம் தெரிவித்தார்.

Update: 2023-10-23 04:09 GMT

Linked news