ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக ஈரான், லெபனான், சிரியா என... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்

ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக ஈரான், லெபனான், சிரியா என பல நாடுகள் செயல்பட தொடங்கின. இஸ்ரேலுக்கான உதவிகளை அமெரிக்கா அளித்துவருகிறது. மத்திய கிழக்கில் மோதல்கள் அதிகரிக்கும் பட்சத்தில் தாக்குதல் நடத்த அமெரிக்கா தயங்காது என பாதுகாப்புத்துறை மந்திரி லாயிட் ஆஸ்டின் தெரிவித்தார்.

Update: 2023-10-23 03:06 GMT

Linked news