நேற்று வரை காசாவில் 4385 பேர் உயிரிழந்துள்ள... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
நேற்று வரை காசாவில் 4385 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இஸ்ரேலில் 1400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுள்ளனர். காசாவில் 13,561 பேர் காயம் அடைந்துள்ளனார்.
இஸ்ரேல் நாட்டில் இருநது 203 பேர் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளனர் என நம்பப்படுகிறது.
Update: 2023-10-22 05:30 GMT