காசா மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல்,... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
காசா மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், ஆக்கிரமிப்பு செய்துள்ள மேற்கு கரையில் உள்ள ஜெனின் அகதிகள் முகாம் மீது வான் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை ஆச்சர்யமாக பார்க்கும் நபர்கள், மேற்கு கரையில் இதுவரை இல்லாத வகையில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளனர்
Update: 2023-10-22 01:26 GMT