ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன பயங்கரவாத அமைப்புகளின்... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன பயங்கரவாத அமைப்புகளின் தவறான தாக்குதலால் ஐந்தில் ஒரு பங்கு ராக்கெட்டுகள் காசாவில் விழுந்ததால், பாலஸ்தீனியர்கள் படுகாயம். கடந்த 24 மணி நேரத்தில் 550 ராக்கெட்டுகள் இவ்வாறு ஏவப்பட்டதாக தெரிகிறது.
Update: 2023-10-21 15:55 GMT