ஹமாஸ்- இஸ்ரேல் போரில் நேற்று வரை 4137... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்

ஹமாஸ்- இஸ்ரேல் போரில் நேற்று வரை 4137 பாலஸ்தீனர்கள் உயிரிழந்ததாக காசாவில் ஆட்சி செய்து வரும் ஹமாஸின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

இஸ்ரேலில் 1400 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 200 க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

Update: 2023-10-21 01:30 GMT

Linked news