"ஆப்ரேஷன் அஜய்" திட்டத்தின் கீழ் அடுத்த விமானம்... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்

"ஆப்ரேஷன் அஜய்" திட்டத்தின் கீழ் அடுத்த விமானம் இஸ்ரேல் டெல் அவ்விலிருந்து டெல்லிக்கு அக்டோபர் 22-ம் தேதி வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு, பயணப் படிவத்தை ஏற்கனவே பூர்த்தி செய்தவர்களுக்கு தூதரகம் உறுதிப்படுத்துவதற்கான மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளது. இந்த விமானத்தைப் பயன்படுத்த விரும்பும் பிற இந்திய மக்கள் விரைவாக பயணப் படிவத்தை நிரப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Update: 2023-10-20 14:59 GMT

Linked news