நேற்று முன்தினம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாலஸ்தீன... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்

நேற்று முன்தினம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸிடம் பேச முயன்றதாகவும், பாலஸ்தீன அதிபர் அதை தவிர்த்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Update: 2023-10-20 07:41 GMT

Linked news