அமெரிக்க தலைமை உலகத்தை ஒன்றிணைத்து... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
அமெரிக்க தலைமை உலகத்தை ஒன்றிணைத்து வைத்திருக்கிறது. முற்றிலும் வேறுபட்ட, கணிக்க முடியாத, ரத்தக்களரி போருக்கு மத்தியில் உக்ரைன் மற்றும் இஸ்ரேலுக்கு உதவுவது இன்றியமையாதது என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
Update: 2023-10-20 05:12 GMT