காசா முனையில் உள்ள தேவாலய வளாகத்தில் இஸ்ரேல்... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
காசா முனையில் உள்ள தேவாலய வளாகத்தில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் பல உயிரிழந்த நிலையில், ஏராளமானோர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுமக்கள் இங்கு தஞ்சம் அடைந்திருந்த நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
Update: 2023-10-20 03:22 GMT