இஸ்ரேல் மீதான தாக்குதலில் ஹமாஸ் பயங்கரவாதிகள் சில... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்

இஸ்ரேல் மீதான தாக்குதலில் ஹமாஸ் பயங்கரவாதிகள் சில வட கொரிய ஆயுதங்களைப் பயன்படுத்தியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

பல வடகொரிய ஆயுதங்களை ஈரான் பயங்கரவாத குழுக்களுக்கு வழங்கியுள்ளதாக ஆயுத நிபுணர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-19 11:57 GMT

Linked news