ஹமாஸ்- இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை இஸ்ரேலில் 1,402... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
ஹமாஸ்- இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை இஸ்ரேலில் 1,402 பேர் உயிரிழந்துள்ளனர். 4,475 பேர் காயம் அடைந்துள்ளனர்.
காசாவில் 3,488 பேர் உயிரிழந்துள்னளர். 12 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர். சுமார் 1,500 ஹமாஸ் பயங்கரவாதிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கு கரையில் 65 பேர் உயிரிழந்துள்ளனர். 1,300 பேர் காயம் அடைந்துள்ளனர்.
லெபனானில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
Update: 2023-10-19 01:41 GMT