காசாவில் உள்ள அல்-அக்லி மருத்துவமனை மீது... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்

காசாவில் உள்ள அல்-அக்லி மருத்துவமனை மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Update: 2023-10-18 05:14 GMT

Linked news