காசாவில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்

காசாவில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. காசாவில் கடல்நீரை குடிநீராக சுத்திகரிக்கும் சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. இந்நிலையில், காசாவில் தண்ணீர் மூலம் பரவும் நோய் அதிகரிக்க வாய்ப்புள்ளது என ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.

Update: 2023-10-17 07:55 GMT

Linked news