இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் ஹமாஸ் படை ராக்கெட்... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் ஹமாஸ் படை ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளது. அங்கு, மிகப்பெரிய வெடி சத்தம் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறுது நேரத்திற்கு முன்பு காசாவில் இருந்து ஹமாஸ் ராக்கெட் ஏவியதாக தெரிவித்துள்ளது.
Update: 2023-10-16 10:21 GMT