இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு இடையே நடந்து வரும் போரில்... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு இடையே நடந்து வரும் போரில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த மேலும் 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இதன் மூலம் போரில் கொல்லப்பட்ட தாய்லாந்து நாட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.
Update: 2023-10-16 00:53 GMT