வடகாசாவில் வசிக்கும் மக்களுக்கு இஸ்ரேல் ராணுவம்... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்

வடகாசாவில் வசிக்கும் மக்களுக்கு இஸ்ரேல் ராணுவம் கடைசி எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை வடகாசாவில் இருந்து வெளியேறும்படியும், பாதுகாப்பான பாதையில் தாக்குதல் நடத்தப்படாது எனவும் தெரிவித்துள்ளது.

Update: 2023-10-15 08:25 GMT

Linked news